Categories
உலக செய்திகள்

ஆத்தாடி இவ்வளவு நீள முடியா?… அப்படி என்ன எண்ணெய் யூஸ் பண்றாங்க…!!!

ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் 6 அடி 3 அங்குலத்திற்கு அழகான கூந்தலை வளர்த்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த 35 வயதான ரின் காம்பே என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் 6 அடி 3 அங்குலத்திற்கு அழகான கூந்தலை வளர்த்துள்ளார். மாடலும் நடன கலைஞருமான அவர், குங்குமப் பூவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் தான் தன்னுடைய கூந்தல் இவ்வளவு நீளமாக வளர்வதற்கு காரணம் என கூறியுள்ளார்.

Categories

Tech |