Categories
பல்சுவை

ஆத்தாடி ரூ.27,00,000-மா….? ஏலத்தில் விற்கப்பட்ட ஒரு பல்…. யாருடையது தெரியுமா….?

நம்முடைய பல் திடீரென விழுந்துவிட்டால் அதை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விடுவோம். ஆனால் ஒரு பல் 27 லட்ச ரூபாய்க்கும் விற்பனையானது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? கடந்த 1816-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் சர் ஐசக் நியூட்டனின் பல் ஏலத்தில் விடப்பட்டது.

இந்தப் பல் 3,663 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த 3,663 டாலரை இன்றைய மதிப்பில் கணக்கிடும் போது 35,700 டாலர்ஸ் சாகும். அதாவது இந்திய மதிப்பில் 27 லட்ச ரூபாய்க்கு சர் ஐசக் நியூட்டனின் பல் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |