Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் தேர்வு…. வெளியான பரபரப்பு உத்தரவு…!!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ஆன்லைன் வழியாக நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 5 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடைசி நேரத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்து கல்வி நிறுவனங்களை சீர் குலைக்க வேண்டாம் என்று கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Categories

Tech |