Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் தேர்வுகள் கிடையாது… அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. ஆனால் இனி தமிழ்நாடு முழுவதும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் கல்வி, படிப்பு தேர்வுகள் கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் எப்படி நடைபெற்றதோ அது போன்றே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |