தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இருப்பிடச் சான்றிதழ்
ரேஷன் கார்டு
பான் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
வங்கி கணக்கு புத்தகம்.
தொலைபேசி ரசீது
எரிவாயு இணைப்பிற்கான ரசீது
பிறப்புச் சான்றிதழ்
விண்ணப்பதாரர் 26,01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப்பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையராக அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் கெசட்டட் ஆபீசர் மூலமாக வாங்க வேண்டும்.
வேறு சான்றிதழ்கள்:
பத்தாம் வகுப்புக்கு மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்து அதனை கொண்டு போகவும்.
உங்களது பெயரை மாற்று இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.