Categories
தேசிய செய்திகள்

ஆபாசப் படங்கள்….. 57,000 பேர் லிஸ்ட்… அதிரடி நடவடிக்கை…!!!!!

குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை பரப்புவதாக 57 ஆயிரம் இந்தியர்களின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பரப்பிய 57,000 இந்திய ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆபாசப் படங்கள் ட்விட்டர் தளத்தில் பரவுவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ட்விட்டர் இந்தியாவின் கொள்கைப்பிரிவுத் தலைவர் மற்றும் காவல்துறையுடன் டெல்லி மகளிர் ஆணையம் ஆலோசித்தது.  இதில் ஆபாசப் படங்களை பரப்பியவர்கள் தொடர்பான லிஸ்ட்டை தயார் செய்து, 57,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |