Categories
சினிமா தமிழ் சினிமா

ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல்…. யாராலும் நிறுத்த முடியாது – நடிகர் சித்தார்த் பதிலடி…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையை சுட்டிக் காட்டி சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று நடிகர் சித்தார்த் கூறியிருந்தார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், எனது போன் நம்பரை தமிழக பாஜக ஐடி பிரிவு லீக் செய்ததால், கடந்த 24 மணி நேரமாக ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் அழைப்பு வருவதாக குற்றம் சாட்டிய சித்தார்த்த நான் பேசுவதை யாரும் நிறுத்த முடியாது என்று சூளுரைத்துள்ளார்.

Categories

Tech |