Categories
சினிமா தமிழ் சினிமா

ஆபாச கேள்வி…. பிரியா பவானி சங்கரின் தரமான பதிலடி…!!!!!

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை  வரை  கைவசம் பல படங்களுடன் வளம் வரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவராக நடிகை பிரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் கலகலப்பாக பதிலளித்து வருகிறார். இவர் தற்போது சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

எப்போதும் சமூகவலைதளங்களில்  ஆக்டிவாக இருக்கும் பிரிய பவனி சங்கர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம்  லைக்குகள் குவித்து  வருகிறார். பிரியா பவானி சங்கர் கடந்த பத்து வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் பல முறை தன்னுடைய காதலுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வயித்தெரிச்சலுக்கு ஆளாக்குகிறார். தற்போது  நெட்டிசன் ஒருவன் உங்களின் மார்பகம் சைஸ் என்ன எனக் கேட்டிருந்தார்.

அதற்கு அதிரடியாக பதிலளித்துள்ள பிரியா மார்பகங்கள் நான் வேறு கிரகத்திலிருந்து வாங்கியது இல்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அது உள்ளது என அதிரடியாக பதில் அளித்திருக்கிறார். நெட்டிசன்களின் கேவலமான கேள்விக்கு பிரியா கொடுத்துள்ள பதிலடி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா தற்போது பொம்மை ஹரி இயக்கத்தில் அர்ஜுன், விஜயுடன் யானை, இந்தியன்2 , சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் பத்துதலை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ரசிகர்களின் பலவிதமான கேள்விகளுக்கு அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |