Categories
இந்திய சினிமா சினிமா

ஆபாச படங்களில் நடிக்க மிரட்டினார்…. மிக பிரபல நடிகை பரபரப்பு…!!!

தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா ஆபாச படங்களை தயாரித்த வழக்கில் மும்பை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் பல பெண்களை ஆபாச மாக நடிக்க வைத்து செல்போன் ஆப்பில் பதிவேற்றம் செய்ததாக பல நடிகைகள் புகார் அளித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து நடிகை பூனம் பாண்டே, ஆபாச படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தன்மையும் ஆபாச படங்களில் நடிக்க சொல்லி மிரட்டினார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தான் நடிக்க மறுத்ததன் காரணமாக தன்னுடைய தொலைபேசி எண்ணை ஆபாச வலைதளங்களில் லீக் செய்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Categories

Tech |