ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இணையத்தில் மத்திய அரசு அனுப்புவது போல போலி மெசேஜ்கள் வருவதாக முன்னாள் டிஜிபி ரவி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், அந்த மெசேஜ்ஜில் ஆபாச படம் பார்ப்பவர்களை கைது செய்யப்போகிறோம் என்றும், அவ்வாறு செய்யாமல் இருக்க 6 மணி நேரத்திற்குள் ரூ.25,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி பலர் பணத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Categories