Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோ எடுத்து…. கல்லூரி மாணவிக்கு 2 ராணுவ வீரர்கள்…. அதிர்ச்சி…!!!!

தமிழகத்தில் இளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் அத்து மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் 19 வயது கல்லூரி மாணவியை 2 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் தொடர் பலாத்காரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடன் தருவதாக கூறி மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட ராணுவ வீரர் சஜித் ஆபாச வீடியோ எடுத்து அதை வைத்து பிளாக்மெயில் செய்து அவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். தன் நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார். இது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |