Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றியது தாலிபன் அமைப்பு….. பெரும் பதற்றம்…..!!!

அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவப் படைகளை திரும்பப்பெற்றதை அடுத்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபன்கள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் அரசு, தாலிபன்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாலிபன்கள் இடைக்கால அரசை அமைத்தனர்.

இதைத்தொடர்ந்து அந்நாட்டு அதிபராக இருந்த கானி வெளியேறினார்.அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றியது தாலிபன் அமைப்பு கைப்பற்றியாது. சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய அரசால் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |