உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன்களை கொண்ட நிறுவனம் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை ஜியோமி நிறுவனம் முறியடித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் 17% சந்தையை பிடித்துள்ள ஜியோமி, 19% சந்தையை தன் வசம் வைத்துள்ள சாம்சங் நிறுவனத்திற்கு மட்டுமே பின்தங்கியுள்ள. ஜியோமி அதன் விற்பனையை ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதால் இந்த முன்னேற்றம் அடைந்துள்ளது.
Categories