டெல்லி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை முதலே அதிகப்படியான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகின்றது.
ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்ற அல்கா லம்பா சாந்தினி சோக் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார்.
அதே போல ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு சென்று போட்டியிட்ட கபில் மிஸ்ரா மாடல்வுடன் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார்.