Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ரீமா சென்னுக்கு டப்பிங் பேசியது இவரா?… யாருன்னு பாருங்க…!!!

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகை ரீமா சென்னுக்கு டப்பிங் பேசியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

dhanush: Chatting with Aishwarya Dhanush: Best life advice from dad  Rajinikanth; love for solitaires and rains - The Economic Times

மேலும் இந்த படத்தில் ரீமா சென் அனிதா பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென்னுக்கு டப்பிங் பேசியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் தான் ரீமா சென் நடித்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்திருக்கிறார்.

Categories

Tech |