Categories
வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா நிறுவனத்தில் 119 காலியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் -22…!!!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Drilling, Headman, GasLogger.

காலி பணியிடங்கள்: 119.

வயது: 19 – 35

சம்பளம்: ரூ.16,640 -ரூ.19,500.

தேர்வு: SkillTest/Practical, Interview.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 22.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.oil-indian.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |