ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Civil Engineering.
சம்பளம்: ரூ.1,16,000.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.oil-india .com என்ற இணையதளத்தை பார்க்கவும்.