புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் http://https//www.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தில் தகுதியுடையவர்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories