Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரியிடம் சண்டை போட்டவர்கள் இப்போ காலி … பிரபல இசையமைப்பாளர் கருத்து…!!!

பிக்பாஸ் போட்டியாளர் ஆரி குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார் .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . இந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் பிரபலங்களும் ,ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர் . சமீபத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்தன் ஆரி தான் இந்த சீஸனின் டைட்டில் வின்னர் என்று பதிவிட்டு இருந்தார்.

Bigg Boss Tamil 4: Ace music composer James Vasanthan heaps praises on Aari  Arjuna; says, "Aari is the Title winner" - Times of India

தற்போது ஜேம்ஸ் வசந்தன் ,ஆரியிடம் சண்டை போட்டவர்கள் அனைவரும்  வெளியே சென்றுள்ளார்கள் என கருத்து தெரிவித்துள்ளார் . அதன்படி சம்யுக்தா ,அர்ச்சனா, அனிதா ஆகிய மூவரும் ஆரியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து அவருடன் சண்டை போட்டு வெளியே சென்றுள்ளார்கள்  . மேலும் வெளியே வந்தபின் அவர்கள் தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்து இருப்பார்கள்  . இதையடுத்து அவர் இந்த வாரம் வெளியேற ஆஜித்திற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார் .

 

Categories

Tech |