Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான பத்திய ரசம் …செய்து பாருங்கள் …!!!

பத்திய ரசம் செய்ய தேவையான பொருள்கள் :

 செய்முறை :

முதலில்புளியை நேரடியாக அடுப்பு தணலில் காட்டி திருப்பி, திருப்பி சுட்டு அதை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, பிழிந்து, புளிக்கரைசல் தயார் செய்யவும்

அதன் பின் மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து பொடித்துக்கொள்ளவும். கடாயில் புளிக்கரைசல் விட்டு, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகு – சீரகப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பின்பு பரிமாறவும்

Categories

Tech |