Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான வாழைப்பழ காபி… செய்வது எப்படி…!!!

வாழைப்பழ காபி செய்ய தேவையான பொருள்கள் :

ஐஸ் கட்டிகள்      – 2
காபித் தூள்            – 1/2 ஸ்பூன்
காய்ச்சாத பால்  – 2 டம்ளர்
வாழைப்பழம்     – 1
சர்க்கரை               – தேவையான அளவு

செய்முறை : 

மேற்கொண்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து , குளிர்சாதனைப் பெட்டியில் குளிர்வித்து பருகினால் அருமையான வாழைப்பழ காபி ரெடி.

Categories

Tech |