செம்பருத்தி பூ டீ செய்ய தேவையான பொருட்கள் :
செய்முறை :
ஒற்றை செம்பருத்தி, 4 பூக்களின் இதழ்களை மட்டும் நடுவில் உள்ள மகரந்தத்தண்டு, சூல், போதுமான தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
நன்கு கொதி வந்த பின் இறக்கி வடிகட்டி அத்துடன் போதுமான எலுமிச்சம் பழச்சாறு கலந்து சுவைக்கு தக்கபடி வெல்லம் சேர்த்து அருந்தலாம்.