Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி அணியிலிருந்து இரண்டு வீரர்கள் விலகல்… வெளியான தகவல்…!!

ஆர்சிபி அணியிலிருந்து இரண்டு வீரர்கள் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர் சி பி அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலியா வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஷம்பா ஆகியோர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சொந்த பிரச்சனை காரணமாக இருவரும் ஆஸ்திரேலியா திரும்புவதால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் ரிச்சர்ட்சன் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். ஷம்பா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |