Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்…. புதிய வசூல் சாதனை…. மகிழ்ச்சியில் படக்குழு….!!!!

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.

பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், ராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் ரூபாய் 710 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

Categories

Tech |