Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆலங்குடியில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி”…. செயல்முறையாக செய்து காட்டிய தீயணைப்பு வீரர்கள்…..!!!!!!!

ஆலங்குடியில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்காமனை அடுத்துள்ள ஆலங்குடியில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியானது உதவி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மேற்பார்வையாளர் முன்னிலை வகிக்க தீயணைப்பு நிலைய வீரர்கள் செயல்முறை மூலம் செய்து காட்டினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மேலாண்மை மாவட்ட அலுவலர், தாசில்தார், ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர், ஒன்றிய ஆணையர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |