Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆல் தோட்ட பூபதி’ பாடலில் முதலில் நடனமாட இருந்தது இந்த நடிகையா?… யாருன்னு நீங்களே பாருங்க…!!!

ஆல் தோட்ட பூபதி பாடலில் சிம்ரனுக்கு பதில் முதலில் நடனமாட இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் ‌. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் படங்களுக்கு மட்டுமல்ல இவரது நடனத்திற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

gayathri-raghuram-cinemapettai

அந்த வகையில் விஜய் நடனத்தில் வெளியான ஆல் தோட்ட பூபதி பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது ‌. யூத் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலில் விஜய்யுடன் இணைந்து சிம்ரன் செம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்நிலையில் இந்த சூப்பர் ஹிட் பாடலில் முதலில் சிம்ரனுக்கு பதில் நடனமாட இருந்தது காயத்ரி ரகுராம் தான். ஆனால் சில காரணங்களால் காயத்ரி ரகுராம் இந்த பாடலில் இருந்து விலக அவருக்கு பதில் சிம்ரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |