Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஆளப்போகும் தமிழனை எதிர்பார்க்கிறோம் – நடிகர் விஜய் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை…!!

செங்கல்பட்டில் ஒட்டப்பட்டுள்ள நடிகர் விஜய் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அகிலமெங்கிலும் உங்களை வென்றிட யார் தலைவா என்றும், உங்களை பெற்றதில் பெருமை கொள்கிறது தமிழ்நாடு, ஆளப்போகும் தமிழனை 2021ல் எதிர்பார்க்கிறோமென விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஏற்கனவே நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |