Categories
மாநில செய்திகள்

ஆளுநருக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

நேற்று முன்தினம் ஆளுநர் ஆற்றிய உரையில் முக்கிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். அதில் ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் எதிர்கால தமிழகம் எல்லாவகையிலும் உயர்வடைய நாம் உறுதி ஏற்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும் அரசு சார்பிலும், மனமார்ந்த நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |