Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆவாரை பூவினால் இத்தனை நன்மையா? தெரிந்தால் விட மாட்டீர்கள் !!

ஆவாரம் பூவினால் ஏற்படக்கூடிய நன்மைகளின் பற்றிய தொகுப்பு  .

உடம்பு

இதை சாப்பிட்டு வந்தால் மேனி அழகு கூடும்.இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் பிரச்சனையை தீர்க்க கூடியது. உடலில் ஏற்படக்கூடிய மூலம் பிரச்சினைக்கு சரியான தீர்வு. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது.

தலை முடி 

ஆவாரம் பூவை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் கருமை நிறத்தில் அடர்த்தியாக வளர உதவும். மேலும் ஆவாரம் பூ நரைமுடி வராமல் தடுக்கும்.வெப்பத்தை கட்டுப்படுத்த ஆவாரம்பூ ரொம்பவே உதவியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய்  முற்றிலும் கட்டுப்படும். ஆவாரம்பூ ஜூஸ் குடி பதினால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

முகம்

ஆவாரம் பூவை பவுடர் செய்து உபயோகித்தால் அது முகத்தில் உள்ள கருமையை நீக்கி பளபளப்பு தருவதோடு மட்டுமல்லாமல் மஞ்சள் நிறம் தோற்றம் அளிக்கும்.

Categories

Tech |