ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி : Manager.
காலிப்பணியிடங்கள் : 176 ,
பணியிடம் : மதுரை,
சம்பளம் : ரூ 19,500 – ரூ62,000,
கல்வித்தகுதி : B.E, Master Degree,
வயது : 30,
விண்ணப்பிக்க கட்டணம் : ரூ 250,
விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 9,
மேலும் விரிவான விவரங்களுக்கு www .aavinfedrecruitment . com என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். வேலைக்காக அப்ளை செய்யும் முன் கீழே குறிப்பிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து உங்களுக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்து கொண்டு பின் விண்ணப்பிக்கவும்.