விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் Manager, Secretary, Executive & Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வாரியத்தின் பெயர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனம் பணிகள் Manager, Secretary, Executive & Technician
மொத்த பணியிடங்கள் : 12
காலிப்பணியிடங்கள்: Manager (Schemes) – 01 Deputy Manager – 01 Private Secretary – 01 Junior Executive – 03 Technician – 06
வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு/ நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 07.12.2020 மாலை 5.30 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
https://aavinmilk.com/career-view?url=¬iceURL=/documents/20142/0/FINAL+-+NOTIFICATION+2021+%281%29.pdf/0a656386-59a7-3ffe-c2cf-779a23a68210¬iceName=