Categories
வேலைவாய்ப்பு

ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் துணை மேலாளர்,  உதவியாளர் வேலை! 

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: Deputy Manager (System) – 01

சம்பளம்: மாதம் ரூ.35,900

தகுதி: பொறியியல் துறையில் தகவல் தொடர்பியில், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பிஇ முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Deputy Manager (Civil) – 01

சம்பளம்: மாதம் ரூ.35,900

தகுதி: பொறியியல் துறையில் சிவில்பிரிவுகளில் பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Senior Factory Assistant – 05

சம்பளம்: மாதம் ரூ.15,700

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க குதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி பிரிவினர் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை The General Manager, K.T.D.C.M.P.U. Ltd என்ற பெயரில் பெயரில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The General Manager,
K.T.D.C.M.P.U Union Ltd, 55,
Guruvappa Street,
Ayanavaram,
Chennai – 600023. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2020 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdktu100220.pdf/86c9a3e6-02fe-6364-5d31-84d2fa9fb107 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Categories

Tech |