Categories
உலக செய்திகள்

“ஆஸ்கர் நிகழ்ச்சி” கன்னத்தில் அறை வாங்கிய கிறிஸ் ராக்… மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்….!!!!!

ஆஸ்கர் நிகழ்ச்சி மேடையில் வைத்து கன்னத்தில் அறைந்த காமெடி நடிகரான கிறிஸ் ராக்கிடம், வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார். காணாது தவறுதலுக்கு  நடிகர்கள், ஆஸ்கர்குழு ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட சூழலில், கிறிஸ் ராக்கிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்ச்சியில் நான் நடந்து கொண்ட செயல் ஏற்க முடியாதது மட்டுமல்லாது, மன்னிக்க முடியாததும் கூட, என் மனைவியின் தலைமுடி சிகிச்சை தொடர்பாக ஜோக்கை ஏற்றுக்கொள்ள முடியாததால் அறைந்து விட்டேன் என வில் ஸ்மித் கூறியுள்ளார்.

Categories

Tech |