Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான “இந்திய திரைப்படம்” …. எந்த படம் தெரியுமா…? நீங்களே பாருங்க….!!!!

திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கருக்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த கவிதா தேவி என்ற பெண் நடத்தும் முதல் பத்திரிக்கையான கபர் லஹரியாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தேர்வாகியுள்ளது.

பட்டியல் சமூகத்தை சேர்ந்த கவிதா என்ற பெண் ஒருவர் கபர் லஹரியா என்ற முதல் பத்திரிகையை நடத்தியுள்ளார். இவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி படமான ரைட்டிங் வித் பயர் உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ளது.

இதனை சுஷ்மிதா கோஸ் மற்றும் ரின்டு தாமஸ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்கள். இதற்கிடையே ஜெய் பீம் திரைப்படம் சிறந்த படத்துக்கான இறுதி பட்டியலில் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |