Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகை திடீர் மரணம்”….. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!

ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலோ லான்ஸ்பரி காலமானார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி மர்டர், ஷி வ்ரோட் தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். மேலும் இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து கோல்டன் குளோப், டோனி மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கின்றார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 96 வயதான ஏஞ்சலோ உயிரிழந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஐந்து நாட்களில் அவரின் பிறந்தநாள் வருகின்ற நிலையில் இந்த திடீர் மரணம் அவரின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |