பொதுவாக பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி உடம்பு சரியில்லாத நேரத்தில் ஊசி போடுவதற்கு ஒரு வித பயத்தோடே செல்வார்கள். குழந்தைகள் பற்றி செல்லவே தேவையில்லை. பெங்களூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில், டாக்டர் சையத் என்பவர், குழந்தைகளுக்கு வலி தெரியாமல் ஊசி போட்டு பிரபலமாகி வருகிறார். வீடியோவில் உள்ள மருத்துவர் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி, அவர்களின் கவனத்தை சிதறடித்து தடுப்பூசி போடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வலம் வருகிறது.
Categories