Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் கரண்டு இருக்காது” …. அறிக்கை வெளியிட்ட பொறியாளர் ….!!

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாக்கியா நகர், எஸ். எம். எஸ். நகர் திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின் வாரிய உதவி செயற்பொறியாளர் உலகப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் பல்வேறு  கிராமங்களுக்கு செல்லும் மின்பாதை கம்பிகளை தரம் உயர்த்தும் பணி நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை  மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |