Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்கிருந்த வண்டியை காணும்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் சுந்தர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு சுந்தர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |