இங்கிலாந்தில் இந்த வாரம் இரத்த மழை பெய்யும் என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்த மழை என்பது அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாவது ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது.
Categories