Categories
தேசிய செய்திகள்

இங்கு தள்ளுபடி உண்டு” இரண்டாவது திருமணம் செய்தவர்களுக்கு மட்டும்….. வித்தியாசமான ஹோட்டல்….!!!!

பீகாரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தன்னுடைய ஹோட்டலுக்கு “மை செகண்ட் வைஃப் ரெஸ்டாரன்ட்” என்று புதுமையாகப் பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த பெயருக்கு ஏற்றார் போல இரண்டாவது திருமணம் செய்துவிட்டு இந்த ஹோட்டலுக்கு வந்தால் தள்ளுபடியும் கொடுக்கிறாராம்.

இவர் வீட்டில் இருப்பதை விட இங்கு தான் அதிக நேரம் செலவிடுவது வழக்கம் என்பதால் இந்த ஹோட்டல் தனது இரண்டாவது மனைவி போன்றது என்கிறார். பாட்னாவில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பேட் டவுனில் ரஞ்சித் இந்த ஹோட்டலை நிறுவி உள்ளார். சாலையில் செல்பவர்கள் பெயரைப் பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு வந்து செல்கிறார்கள் .

Categories

Tech |