Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்…!!

பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி   இ.எஸ்.ஐ, சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆனையூர், விளாம்பட்டி, கிச்சநாயக்கன்பட்டி, மாரியம்மன் நகர், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, பெரியபொட்டல்பட்டி, ஊராம்பட்டி, தொழிற்பேட்டை, போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பகிர்மான  பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும்  துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் வினியோகம் துண்டிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |