Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் கரண்டு இருக்காது” மின் பொறியாளரின் அதிரடி அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என். ஜி. ஓ. காலனி, கிழக்கு மற்றும் தெற்கு, மீனாட்சிபுரம், சத்திர ரெட்டியார்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய நிர்வாக பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும் என் ஜி ஓ காலனி பகுதியில் மின் கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின் வாரிய பொறியாளர்  அறிவித்துள்ளார்.

Categories

Tech |