Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் அமைந்துள்ள  துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட , காலகம், கொன்றைக்காடு, குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவத்தேவன், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லி-பட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, ஒட்டங்காடு, கட்டயங்காடு, திருச்சிற்றம்பலம், துறவிக்காடு, சித்துக்காடு, வாகொல்லைக்காடு, குறிச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்பனார்வயல், மணக்காடு, பட்டத்தூரணிஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையியல்  துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும், மின்தடை தொடர்பான புகார்களை  பொதுமக்கள் 1912 மற்றும் 9498794987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |