Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு பவர் கட்”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணைமின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மானகிரி , தளக்காவூர், ஆலங்குடி, கூத்தலூர், கீரணிப்பட்டி, இலங்குடி, தட்டட்டி, கொரட்டி, கம்பனூர், பாதரக்குடி குன்றக்குடி, தளி, வீரையன்பட்டி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும்   அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |