Categories
மாநில செய்திகள்

இசை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்…. அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேடல்குழு அறிவித்துள்ளது. அதன்படி இதற்கு தகுதியானவர்கள்  http://tnjjmfau.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013ம் வருடம் தமிழக அரசு சென்னையில் நிறுவிய தமிழ்நாடு இசை பல்கலைக்கழகம் என்ற பெயரானது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பெயரில் செப்டம்பர் 2019 முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Categories

Tech |