Categories
மாநில செய்திகள்

இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…. லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கானு…. செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை  வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு மத்தியில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், தருமபுரி, திண்டுக்கல். கடலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |