Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சதுரகிரி மலை பகுதி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |