Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் பெய்த மழை…. 4 கி.மீ தூரம் அடித்து செல்லப்பட்ட கார்…. திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட விளைவு….!!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கார் சேதமடைந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் செலம்பை ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் ஆசிரமத்தின் அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அங்கு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த கார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுத்து செல்லப்பட்டு பலத்த சேதமடைந்தது. மழையினால் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.

Categories

Tech |