Categories
தேசிய செய்திகள்

இணையதளத்தின் வேகம்: இந்தியாவுக்கு 122 வது இடம்…!!!

இணையதள வேகத்தை ஆவணப்படுத்தும் ஊக்லா நிறுவனம் ஜூன் மாதத்தின் இணையதள வேகத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஓராண்டில் இந்தியாவில் இணையதளத்தின் வேகம் 47 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள ஊக்லா, மொபைல் டேட்டா இணையதள வேகம் தரவரிசையில் இந்தியாவுக்கு 122-வது இடம் என்றும், பிராட்பேண்ட் இணையதள வேகம் தரவரிசையில் இந்தியாவுக்கு 70வது இடம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |