சொத்து வில்லங்க வழக்குகளை விரைந்து முடிக்கவும்,மோசடி பரிவர்த்தனைகளை குறைக்கும் வகையிலும் நில ஆவணங்கள் மற்றும் பத்திரப்பதிவு விவரங்களை இணைய நீதிமன்றங்கள் உடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிலம் மற்றும் சொத்தின் சட்ட நிலை, வில்லங்க விவரங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அவை தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என்பதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ளது.
Categories